கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என முதல்வர் வாழ்த்து. நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் சாதாரணமாக தெருவில் நடமாட கூடிய பொதுமக்கள் முதல் மாளிகையில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள் அரசியல் வாதிகள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரானாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல அரசியல்வாதிகள் இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் […]