Tag: Pranali

கள்ளத்தொடர்பு: கணவரை வயிற்றில் 11 முறை குத்திக்கொன்ற மனைவி…!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்.இவரது மனைவி பிரனாளி.  இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும்  மும்பை அந்தேரில்  ஒன்றாக வேலை செய்த போது காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மற்றொரு பெண்ணுடன் சுனிலுக்கு தொடர்பு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி  இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் இதில் ஆத்திரமடைந்த  பிரனாளி கணவரை கொல்ல முடிவு செய்தார். […]

#Murder 4 Min Read
Default Image