முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உட்பட 3 பேருக்கு 2019 ம் ஆண்டிற்கான பாரதரத்னா விருதினை இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். நாட்டிற்க்கு பெரும் புகழ் கிடைக்க செய்தல், நாட்டிற்காக இழப்புகள் பல சந்தித்தல், வீர தீர செயல் புரிதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு சார்பில் பாரதரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்க்கான விருது கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் […]
இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி பிரணாப் முகர்ஜி பெறுகிறார். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினம் அன்று இந்த ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சமூக செய்யபட்டாளர் நானா தேஷ்முக் மற்றும் பாடகி பூபன் ஹசாரிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இதில், நாட்டை காக்கும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டதற்காக […]
மக்களவை தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் நாற்காலியில் உட்கார உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்து மீண்டும் பிரதமர் ஆனதை கூறி வாழ்த்து பெற்று வந்துள்ளார் பிரதமர் மோடி. DINASUVADU