கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவேற்றுள்ளார் அதில், நான் அறிகுறி இல்லா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளேன். தற்போது வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுவருகிறேன். மேலும் வீட்டிலிருந்து பணிபுரியும் எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன். இந்நிலையில் என்னை தொடர்பு […]