Tag: Prakash Javadekar

#BREAKING: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா..!

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் நாள்தோறும் பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கபப்ட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டரில் […]

coronavirus 2 Min Read
Default Image

உணவுப் பழக்கத்திற்கு எதிரான எச்சரிக்கை – பிரகாஷ் ஜவடேகர்

கொரோனா தொற்று நோயினால் உணவுப் பழக்கங்களுக்கும் இயற்கையை முறைப்படுத்தப்படாத சுரண்டலுக்கும் எதிராக உலகிற்கு ஒரு எச்சரிக்கை என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை ஐ.நா.வின் பல்லுயிர் குறித்து காணொளி காட்சி மூலம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், கொரோனாவின் தோற்றம், இயற்கை வளங்களை முறைப்படுத்தப்படாத சுரண்டல் மற்றும் நீடித்த உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் நுகர்வு முறை ஆகியவை மனித வாழ்க்கையை ஆதரிக்கும் அமைப்பின் அழிவுக்கு வழிவகுக்கிறது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், […]

Covid 19 3 Min Read
Default Image

புதிய திட்டத்திற்கு இன்று நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதல் – பிரகாஷ் ஜவடேகர்

தேசிய பணியாளர் முகமைக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் இந்தியாவில் மத்திய அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை வங்கி பணிகளுக்கு 2.5 கோடி பேர் விண்ணப்பித்து, 1.25 கோடி பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக பல்வேறு தேர்வாணையங்கள் நடத்தும் பல வகையான தேர்வுகளில் தேர்வாளர்கள் பங்கேற்க வேண்டுயுள்ளது. இந்த நிலையில், இந்த தேர்வுகள் அனைத்தையும் பொதுத்தகுதி தேர்வு என்ற ஒற்றை தேர்வில் தவிர்க்கலாம் என கடந்த […]

cabinet meeting 3 Min Read
Default Image

EIA2020 : இது இறுதியானது அல்ல – மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிவிக்கை இறுதியானது அல்ல” என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது, “சூழலியல் தாக்க மதிப்பீடு 2006” நடைமுறையில் உள்ளது.இதன்படி, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் திட்டமாக இருப்பின் அதற்கு அனுமதி மறுக்கவும் ,ஆபத்து ஏற்படுத்தாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்குவதும் குறித்து அரசு அமைத்த குழு ஆய்வு செய்யும். இதற்கிடையில்  புதிய மாறுதல்களுடன் கூடிய புதிய வரைவு கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய […]

EIA2020draft 3 Min Read
Default Image

ராகுல்காந்தியின் 6 மாத சாதனைகள்.. பட்டியலிட்ட மத்திய அமைச்சர்..

நேற்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா காலக்கட்டத்தில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகள் பட்டியலிட்டு உள்ளார். பிப்ரவரி- நமஸ்தே டிரம்ப். மார்ச்-மத்திய பிரதேச அரசைக் கவிழ்த்தது. ஏப்ரல்-மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல். மே-அரசின் 6-வது ஆண்டு கொண்டாட்டம். ஜூன் – பிகார் மெய்நிகர் பேரணி ஜூலை-ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி. இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போரில் நாடு ‘தன்னிறைவு பெற்றது’ என ராகுல் காந்தி விமர்சித்தார். இதையடுத்து, […]

Prakash Javadekar 4 Min Read
Default Image

புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு மலிவான வாடகை வீடு – அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், நகர்ப்புற புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்கு பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் […]

CabinetDecisions 2 Min Read
Default Image

இலவச கேஸ் சிலிண்டர்..உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3 மாதம் நீட்டிப்பு.!

இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் கீழ் மேலும் 3 மாதம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளார். இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை  ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 24% நீட்டிக்க […]

Prakash Javadekar 2 Min Read
Default Image

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும்.!

கரிப் கல்யாண் யோஜனாவின் கீழ் 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை  ஊழியர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை 24% நீடிக்கிறது. அதாவது  12% ஊழியர்கள் பங்கு மற்றும் 12% முதலாளிகள் பங்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மொத்தம் ரூ .4,860 கோடி செலவில், இந்த நடவடிக்கை 72 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். 2020 ஜூலை முதல் நவம்பர் வரை கூடுதல் உணவுப் […]

coronavirus 2 Min Read
Default Image

51-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா தேதி அறிவிப்பு.!

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), இந்திய அரசின் திரைப்படத்துறையால் கடந்த 1952-ம் ஆண்டு முதன் முறையாக மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்துள்ளது.  இந்நிலையில், 51-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2013 -ம் ஆண்டு நடைபெற்ற 44 -வது மற்றும் கடந்த ஆண்டு  நடைபெற்ற 50-வது […]

International Film Festival of India 2 Min Read
Default Image

யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் -பிரகாஷ் ஜவடேகர்

கேராளாவில் யானையை கொன்றது யாராக இருந்தாலும் தப்பிக்க விடமாட்டோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கேரளா மாநிலம், பாலக்காட்டின் மலப்புரம் சைலண்ட் பள்ளாத்தாக்கில் கடந்த 27 ஆம் தேதி காட்டு யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. அந்த யானைக்கு அங்குள்ள சிலர், அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து உணவாக அளித்துள்ளனர். அதனை உண்ட யானையில் வாயில் வெடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலநாள் அந்த யானை உணவருந்தாமல் […]

#Kerala 4 Min Read
Default Image

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி.!

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை […]

#CentralGovernment 3 Min Read
Default Image

14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு – பிரகாஷ் ஜவடேகர்

14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று  விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் 14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

narendra singh tomar 1 Min Read
Default Image

உலகமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் அதைச் செய்யாது – பிரகாஷ் ஜவடேகர் .!

ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு 4-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 1,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலைக் […]

Prakash Javadekar 4 Min Read
Default Image

மருத்துவ ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.!

மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலர் தங்கள் உயிரையும் துட்சமென மதித்து பொதுமக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றும் ஊழியர்களை நாட்டில் சில இடங்களில் பொதுமக்கள் தாக்கும் அறியாமை அவல நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. சென்னையில் […]

coronavirus 3 Min Read
Default Image

#BREAKING : மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நடைபெற்றது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.        

CentralCabinet 1 Min Read
Default Image

மோடி வந்த பிறகு ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை..பிரகாஷ் ஜவடேகர்..!

புனேயில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரியில் நேற்று ஜன் அஷாதி மருந்து மைய தொடக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகச்சியில்  மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் , மோடிஆட்சிக்கு வருவதற்கு முன் நாட்டில்  பல  நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. புனே, வதோதரா, டெல்லி மற்றும் மும்பையில் குண்டுவெடிப்புகள் நடந்தன. இந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் இறந்தனர். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 6 […]

#Modi 2 Min Read
Default Image

இந்தாண்டின் மிக பெரிய பொய் மனிதர் ராகுல் காந்திதான்! – மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்!

‘பாஜக ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது’ என ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார். ‘2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி தான்.’ என விமர்சித்து தனது பதிலடியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் ராஷ்டிரிய ஆதிவாசி நிர்த்திய உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவில் வன்முறை அதிகரித்து விட்டது, பெண்களுக்கு பாதுகாப்பு […]

#BJP 5 Min Read
Default Image

மத்திய அரசின் கீழ் வரும் கேந்தீரிய வித்யாலயா பள்ளிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட 25 மடங்கு அதிகமாக சீட் வாங்கி கல்லா கட்டிய மத்திய அமைச்சர்கள்..!

450 சீட்களுக்கு மட்டுமே கேந்திரிய வித்யாலயாவில் மத்திய மனிதவளத்துறை அமைச்சருக்கு சிபாரிசு செய்ய அனுமதி. ஆனால் ஸ்மிருதி இரானி 2015-16ல் 5,128 பேருக்கு சிபாரிசு செய்ய 3500க்கு கிடைத்தது.2016-17ல் 15065 பேருக்கு சிபாரிசு செய்ய 8000த்திற்கும் அதிகமானோருக்கு கிடைத்தது. இதுவரை 2017-18 ஜாவ்தேகர் 15492 பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். 8000 பேருக்கும் மேல் கிடைத்திருக்கும் என தகவல் தெரிவிக்கிறது.  has  of  in KVs.  and  

450 seats 1 Min Read
Default Image