மதுரை வாடிப்பட்டியில் அதிமுக பிரமுகரின் பேக்கரியை அடித்து நொறுக்கிய திமுக துணை மாணவரணி செயலாளர். பேக்கரி விவகாரம் தொடர்பாக போரூர் திமுக செயலாளராக இருந்த பிரகாசம் கட்சியிலிருந்து நீக்கம். மதுரை வாடிப்பட்டியில் உள்ள அதிமுக பிரமுகருக்கு சொந்தமான பேக்கரி ஒன்று ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில் கையில் ஆயுதங்களுடன் அந்த பேக்கரி வாசலில் நுழைந்து திமுக மாணவரணி துணை செயலாளர் அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பேக்கரியில் போடப்பட்டிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் பேக்கரியில் […]
ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தின் குரிச்செடு என்ற கிராமத்தில் நேற்று மாலை அதிக போதைக்காக சாராயத்தில் கிருமி நாசினியை கலந்து குடித்த 8 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை 3 பேர் இறந்த நிலையில் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் யாசகம் பெறுபவர்கள் எனவும் , 5 பேர் குரிச்செடு கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவும் என தெரியவந்துள்ளது.மேலும், 50 -க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. […]