நான் தினமும் கோமியம் குடிக்கிறேன், அதனால் தான் எனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லையென போபால் தொகுதி பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து கொண்டு தான் இருக்கின்றனர். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதுடன், […]