Tag: #Praggnanandhaa

முகமது ஷமி முதல் ரொனால்டோ அணியின் தோல்வி வரை! இன்றைய நாளின் விளையாட்டு செய்திகள்!

சென்னை : இன்றைய நாளின் (19-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், ரஞ்சி கோப்பை தொடரில் ஷமி விளையாடவுள்ளார் எனும் தகவல் முதல் சவூதி கால்பந்து தொடரில் ரொனல்டோ அணியின் தோல்வி வரை உள்ள சூடான முக்கிய சினிமா செய்திகளைப் பார்க்கலாம். ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி..! கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இடைப்பட்ட நிலையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் அவர் விளையாடவில்லை. தற்போது அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், இவர் வரவிருக்கும் […]

#Praggnanandhaa 9 Min Read
TOP Sports News

நார்வே செஸ் : புள்ளிப்பட்டியலில் கீழிறங்கிய பிரக்ஞானந்தா! கார்ல்சன் முதலிடம்!

நார்வே செஸ் : நார்வே நாட்டில்  நடைபெற்று வரும் இந்த நார்வே செஸ் தொடரின் 6 சுற்றுகள் தற்போது முடிவடைந்துள்ளது. அதில் முதல் 3 சுற்றுகளில் நன்றாக விளையாடி புள்ளிபாட்டியலில் முதலிடத்தில் இருந்த பிரக்ஞானந்தா அதன் பிறகு 4-வது சுற்றில் தோல்வி அடைந்தார். பின் நடந்து முடிந்த 5-வது சுற்று முடிவில் தமிழக செஸ் க்ராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா அமெரிக்கா செஸ் க்ராண்ட்மாஸ்டரான ஃபேபியானோ கருவானாவை  க்ளாசிக்கல் போட்டியில் எதிர்கொண்டு தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் முன்னேறினார். ஆனால், நேற்று நடந்த […]

#Praggnanandhaa 4 Min Read
Default Image

நார்வே செஸ் : பிரக்ஞானந்தாவை பின்னுக்கு தள்ளிய நகமுரா ! 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி!

நார்வே செஸ் : இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரின் 3 சுற்றில் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா 4வது சுற்றில் அமெரிக்க செஸ் ஜாம்பவானான ஹிக்காரு நகமுராவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நகமுரா தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி, பிரக்ஞானந்தாவுக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதியில், நேரம் முடிவடையும் நிலையில் பிரக்ஞானந்தா தவறு செய்தார் அதை சரியாக பயன்படுத்தி நகமுரா வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஹிக்காரு நகமுரா 7 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். […]

#Praggnanandhaa 3 Min Read
Default Image

நார்வே செஸ் : கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா !

பிரக்ஞானந்தா : தமிழக வீரரான பிரக்ஞானந்தா கிளாசிக்கல் (Classical) முறையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரானது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரின் உட்பட  6 பேர் கலந்து கொண்டு இந்த நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சுற்றிலும் ஒரு […]

#Praggnanandhaa 4 Min Read
Norway Chess _ Photo Credit - Chess.com

சொன்னதை செய்த ஆனந்த் மஹிந்திரா ! பிரக்யானந்தாவிற்கு சொகுசு கார் !

Chess : கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் அஜர்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதி சுற்று வரை சென்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற 18 வயதே ஆன இந்தியரும், தமிழருமான பிரக்ஞானந்தாவிற்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சென்ற வருடம் அறிவித்தது போல எலக்ட்ரிக் காரை இன்று பரிசாக அளித்துள்ளார். Read More :- ஆண்டுக்கு இரு முறை ஐபிஎல் போட்டிகள்.! வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி உலகில் செஸ் […]

#Praggnanandhaa 5 Min Read

Prague Masters : 3-வது வெற்றியை பெற்றார் பிரக்ஞானந்தா ..!

Prague Masters : பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு (Czechia) நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இதில் 10 வீரர்கள் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்வார்கள். இதன் 6-வது சுற்று போட்டியில் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டு விளையாடினார். Read More :- IPL 2024 : தளபதி ஸ்டைலில் களமிறங்கிய ‘தல’ தோனி.! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.! இந்திய கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் கிராண்ட்மாஸ்டரான நோடிர்பெக் […]

#Chess 4 Min Read
Pragg-chess-tournament [file image]

இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதி.. இஸ்ரோ தலைவர் பேட்டி!

சென்னை பாடியில் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்று அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பேசினார். இந்த சந்திப்பின்போது, பிரக்ஞானந்தாவுக்கு GSLV ராக்கெட்டின் மாதிரியை பரிசாக வழங்கினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். மேலும், எதிர்வரும் போட்டிகளில் அனைத்திலும் சிறப்பாக விளையாட பிரக்ஞானந்தாவுக்கு இஸ்ரோ தலைவர் வாழ்த்து தெரிவித்தார். இதன் பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  நேரில் சந்தித்து பேசினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ […]

#Chennai 5 Min Read
Somnath

#BREAKING: அர்ஜுனா விருது – பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரை!

தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை. அர்ஜுனா விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பிரக்ஞானந்தாவின் பெயரை அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழக இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றிருந்தார். இதுபோன்று அர்ஜுனா விருதுக்கு செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் […]

#Chess 2 Min Read
Default Image

செஸ் ஒலிம்பியாட்- வெற்றி பெற்ற பிரக்யானந்தா..!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றி வெற்றி அடைந்துள்ளார். சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய வீரர்களாக பிரக்யானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் சாத்வனி கலந்து கொண்டனர். தற்போது இதில் எஸ்டோனிய வீரரான கிரில் சுகாவை […]

#Chess 2 Min Read
Default Image

#BREAKING: செஸ் போட்டி – கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா!

உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2-வது முறையாக மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.  இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார். ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்திருந்தார் 16 வயதான பிரக்ஞானந்தா. நவம்பர் மாதம் வரை […]

#Chess 2 Min Read
Default Image

FIDE செஸ் உலகக்கோப்பை போட்டி;கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர்..!

FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றில் கிராண்ட் மாஸ்டர் காப்ரியலை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த இளம் வீரர் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவின் சோச்சி நகரில் FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியானது  ஜூலை 10 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.மேலும்,ஆகஸ்ட் 3 வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. அதன்படி,நேற்று நடைபெற்ற FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியின் 2 ஆம் சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் காப்ரியல் சர்கிசியனை வீழ்த்தி […]

#Praggnanandhaa 4 Min Read
Default Image

உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன சென்னை பிரக்ஞானந்தா…!

இந்தியா முதல் முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தியது.இந்த போட்டியில் 66 நாடுகளில் இருந்து 450 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கடைசி சுற்றுக்கு முன் வரை பிரக்ஞானந்தா முன்னணியில் இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை உடன் பிரக்ஞானந்தா மோதினார்.  இறுதி போட்டியில் டிரா செய்தால் போதும் என்ற நிலை உடன் ஆட்டத்தை பிரக்ஞானந்தா தொடங்கினார். பின்னர் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் என்ற பட்டத்தை […]

#Praggnanandhaa 2 Min Read
Default Image