பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி. பீகார் முசாபர்பூரைச் சேர்ந்த ஒரு சிற்பி பிரகாஷ், பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் பிரகாசுக்கு இந்த புதிய யோசனை எழுந்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கூறிய பிரகாஷ், பிரதமர் மோடி நாட்டை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உணர்ந்தேன். எனவே பணத்தை மிச்சப்படுத்த இதை செய்ய முடிவு செய்தேன். மேலும் இந்த […]
சிறிய மாற்றம் ஏற்படும் பரிசோதனை செய்து கொண்டால், 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை பொறுத்து, மேலும் பல அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பொதுமக்கள், அசாதாரணமான சூழலில் பணிபுரியும், மாநகராட்சி ஊழியர்களை கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சிறிய மாற்றம் ஏற்படும் பரிசோதனை […]
சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பால், 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,481 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில், இந்த கொரோனா வைரஸால், 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு அறிவித்த 1000 ரூபாய் கொரோனா நிவாரணத் […]
ஆட்டோ மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 17,728 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து, ராயபுரம் […]
ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசும் இந்த வைரசுக்கு எதிராக, இதனை தடுக்கும் வகையில், பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு […]
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தோற்றால் பலரும் பல விதமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், யாரும் அதிகளவில் வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். ஹோட்டல் உணவுகளை தவிருங்கள்,வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள், கைகளை சுத்தமாக கழுவுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் பொது மக்கள் அரசாங்கத்தின் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 24 மணி நேரமும் நாளை மருத்துவமனை செயல்படும் என கூறியுள்ளார். அது […]
சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர், ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவில் இருந்து திடிரென பிரகாஷ் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆட்டோ, ட்ரைவர் மற்றும் பயணிகள் யாரும் இல்லாமல் சிறிது தூரம் சென்று தடுப்பில் மோதி நின்றுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. […]