லவ் டுடே திரைப்படத்தில் நடித்த தன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக சினிமா துறையில் ஒரு நடிகர் அல்லது ஒரு இயக்குனர்கள் தங்களுடைய முதல் படம் வெற்றி அடைந்து விட்டால் அடுத்ததாக அடுத்தடுத்த படங்களில் தங்களுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்துவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தன்னுடைய […]
சினிமாவுக்குள் ‘கோமாளி’ படம் மூலமாக இயக்குனராக ஒரு மாறுபட்ட படத்தை வழங்கி வியக்க வைத்தவர் பிரதீப். இதனை தொடர்ந்து, தனது இரண்டாவது படத்தில் துணிச்சலாக, நம்பிக்கையுடன் இயக்கி, நடித்தும் நாயகனாகவும் அறிமுகமாகி தமிழ் ஹிரையுலகை மிரளவைத்தார் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2022-ஆம் ஆண்டு “லவ் டுடே” திரைப்படம் இதே நாளில் (நவம்பர் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. 2k ஹிட்ஸ்களை கவரும் வகையில், இன்றயை காலகட்டத்தில் நடக்கும் காதலை மையமாக வைத்து […]