Tag: Pradeep Yadav IAS

துணை முதலைச்சர் உதயநிதியின் தனி செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் நியமனம் செய்யப்பட்டார். முதலமைச்சருக்கு அடுத்தபடியான உயர் பொறுப்பு என்பதால், முதலைமைச்சருக்கு தனி செயலாளராக தலைமை செயலாளர் இருப்பது போல துணை முதலமைச்சருக்கும் தனி செயலாளர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. இதனை அடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தான் துணை முதலமைச்சரின் தனி செயலலாளராக நியமனம் செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் பிரதீப் […]

#Chennai 3 Min Read
Pradeep Yadav IAS - Deputy CM Udhayanidhi stalin

துணை முதலமைச்சர் உதயநிதியின் தனிச் செயலாளர் யார் தெரியுமா.? வெளியான புதிய தகவல்.!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று முன்தினம் நியமனம் செய்யப்பட்டார். மேலும், செந்தில் பாலாஜி, நாசர் , கோவி. செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கென தனிச் செயலாளர் நியமனம் செய்யப்படுவார். துணை முதலமைச்சருக்கான தனி செயலாளர் பதவியானது, முதலமைச்சருக்கு அடுத்தபடியாக இருக்கும் தலைமை செயலாளர் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள முக்கிய பதவியாகும். […]

#Chennai 4 Min Read
Minister Udhayanidhi Stalin