ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கசாமி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை தன்னுடையடது என பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திரைப்பட சங்கத்தில் புகார் செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கோமாளி பட இயக்குனர், ‘ இந்த கதை முழுக்க முழுக்க என்னுடையது. கதையை நான் ஏற்கனவே சங்கத்தில் பதிவு செய்து […]