Tag: Pradeep Ranganathan

டிராகன் படம் எப்படி இருக்கு? சிம்பு கொடுத்த விமர்சனம்!

சென்னை : லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீ ரங்கநாதன் இயக்குனர் அஸ்வந்த் மாரி முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி (நாளை) மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. காதலர் தினத்தை முன்னிட்டு படம் பிப்ரவரி 6-ஆம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில், அதே தேதியில் அஜித்தின் விடாமுயற்சி படம் அதே தேதியில் வெளியாகிறது என்பதால் […]

Ashwath Marimuthu 5 Min Read
silambarasan about Dragon

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார். லவ் டுடே படம் எடுக்கப்பட்டது 5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படத்தின் வசூல் 100 கோடிகளுக்கு மேல். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. எனவே, பிரதீப் ரங்கநாதனுக்கு நடிக்கவும் படங்கள் குவிந்தது. குறிப்பாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் […]

Ashwath Marimuthu 5 Min Read
Dragon Movie Budget

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘ட்ராகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர், ரசிகர்களிடமிருந்து அமோக […]

anupama 3 Min Read
Dragon Trailer

“தல வந்தா தள்ளிப்போகணும்” அஜித்தால் தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்த பிரதீப்!

சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு பதிலாக வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ரிலீஸ் தேதி தள்ளி செல்வதற்கு முக்கியமான காரணமே அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியாகும் என்பதால் தான். திடீரென, விடாமுயற்சி  படமும் […]

#VidaaMuyarchi 4 Min Read
pradeep ranganathan dragon AJITH

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் முதல் சிங்கிளான “Rise Of Dragon” பாடல் வெளியானது. “LOSS எல்லாமே MASS-ஆ மாறும்” என்கிற வரிகள் அடங்கிய ஒரு சூப்பர் பெப்பி பாடலுக்கு பிரதீப் ரங்கநாதன் மற்றும் கௌதம் மேனன் நடனமாடி வைப் செய்துள்ளனர். ‘ரைஸ் ஆஃப் டிராகன் ‘ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை அனிருத், நதிஷா தாமஸ் மற்றும் எல் ஃபெ கொயர் ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளனர். மேலும் […]

dragon 3 Min Read
Rise Of Dragon

பார்பி கேர்ள் லுக்கில் கீர்த்தி ஷெட்டி .. கலக்கும் LIK ஸ்டைலிஷ் போஸ்டர்.!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை சமீபத்தில் LIK (Love Insurance Kompany) என மாற்றப்பட்டது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் இடம்பெறும் படத்தின் இரண்டு கலர்ஃபுல் போஸ்டர்களை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை கிருத்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். கிருத்தி ஷெட்டியின் நகைச்சுவையான அந்த ஃபர்ஸ்ட் லுக் […]

KrithiShetty 4 Min Read
lik- Krithi Shetty

மீண்டும் நியூ லுக்கில் எஸ்.ஜே.சூர்யா.. விக்னேஷ் சிவன் இயக்கும் புது பட போஸ்டர்.!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை சமீபத்தில் LIK (Love Insurance Kompany) என மாற்றப்பட்டது. தற்போது இப்படத்தின் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர். Introducing the fabulous @iam_SJSuryah ⭐️ #LoveInsuranceKompany #LIK @VigneshShivN @pradeeponelife @IamKrithiShetty @anirudhofficial@iYogiBabu @Gourayy @sathyaDP @PradeepERagav@PraveenRaja_Off @Rowdy_Pictures @proyuvraaj pic.twitter.com/AYLdwwQ4W0 — Seven Screen Studio (@7screenstudio) July 27, […]

Love Insurance Kompany 3 Min Read
Love Insurance Kompany

படத்தின் பெயரை மாற்றிய விக்னேஷ் சிவன்.? LIKக்கு வந்த புதிய சோதனை.!

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் LIC என இருந்த படத்தின் தலைப்பை LIK (Love Insurance Kompany) என மாற்றியுள்ளனர். தற்போது, வெளியாகியுள்ள, போஸ்டரில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் கவனம் ஈர்த்துள்ளது. #LIK #LoveInsuranceKompany Happy birthday dear @pradeeponelife ❤️❤️ May you always […]

Life Insurance Corporation 3 Min Read
Vignesh Shivan-Pradeep Ranganathan

கூலி படத்தால் அந்த படத்தை தவறவிட்ட லோகேஷ் கனகராஜ்? தட்டி தூக்கிய பிரதீப் ரங்கநாதன்!

லோகேஷ் கனகராஜ் : ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்குவதால் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை லோகேஷ் கனகராஜ் தவறவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்குவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்ததாம். இயக்குனர் சுதா கொங்காராவிடம் உதவி […]

Coolie 6 Min Read
pradeep ranganathan lokesh kanagaraj

போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேன்! வாய்ப்பு கொடுத்த நிறுவனத்தை கண்டுகொள்ளாத பிரதீப் ரங்கநாதன்?

Pradeep Ranganathan நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் கடைசியாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனைகளையும் படைத்திருந்தது. இந்த திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு இரண்டாவது திரைப்படம் தான். முதல் திரைப்படம் அவருக்கு கோமாளி படம் தான். ஜெயம் ரவியை […]

Latest Cinema News 6 Min Read
Pradeep Ranganathan

இது..ஹீரோ சோபா! இயக்குனர் சோபா! ‘LIC ‘ படக்குழுவினரை கலாய்த்த Viral Sofa Boy!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தன் சோபா வியாபாரம் குறித்து பேசியதன் மூலம் மிகவும் ட்ரென்டிங் ஆன சிறுவன் முகமது ரசூல். சென்னையில் வெள்ளம் வந்த சமயத்தில் தன்னுடைய சோபா வியாபாரம் குறித்து வீடியோ வெளியிட்டதற்கு பெரும் விமர்சனங்கள் எழுந்தது. ஒரு பக்கம் இந்த வயதிலே இவருடைய தொழில் ஆர்வம் பேசும் ஆர்வம் பற்றி பாராட்டி வந்தாலும் மற்றோரு பக்கம் விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் தொடர்ச்சியாக தன்னுடைய கடையை விளம்பர படுத்த சிறுவன் முகமது ரசூல் […]

#VigneshShivan 5 Min Read
LoveInsuranceCorporation sofa boy

Love-ஐ விட்டுக்கொடுக்காமல் இறுக்கி பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு.!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கும் படத்திற்கு LIC ‘எல்.ஐ.சி’ ( Love Insurance Corporation) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு  நேற்று பூஜையுடன் துவங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நவீன காதலை மையக்கருவாக கொண்ட இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் கடைசியாக ‘லவ் […]

Krithi Shetty 5 Min Read
Pradeep Ranganathan - lic

ஃபைட் கிளப் படத்தை பார்க்க குவிந்த சினிமா பிரபலங்கள்!

உறியடி படத்தை இயக்கி நடித்ததன் மூலம் பிரபலமான விஜய் குமார் தற்போது லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஜி ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த படத்திற்கான ட்ரைலர் […]

Fight Club 4 Min Read
FightClub

கணவர் இயக்கத்தில் நயன்தாரா? அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க அதிரடி முடிவு!

இயக்குனர் விக்னேஷ் சிவன் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே ஒன்றாக இணைந்து கொண்டு தான் […]

Latest Cinema News 5 Min Read
nayanthara vignesh shivan

அஜித், சூர்யா பட வசூலை தட்டி தூக்கிய பிரதீப்.! மொழிகள் கடந்து வெறியாட்டம் ஆடும் ‘லவ் டுடே’.!

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா […]

- 3 Min Read
Default Image

சுறா 2.. யுவன் ஃப்ராடு… பரவும் பழைய பதிவுகள்.. லவ் டுடே இயக்குனரின் சேட்டைகளும் – வருத்தமும்.!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார்.  படத்தில் அருமையாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்கவைத்து விட்டார் என்றே கூறலாம். இந்த […]

#LoveToday 4 Min Read
Default Image

லவ் டுடே படத்துக்கு ரஜினிகாந்த் பாராட்டு.!நெகிழ்ந்து போன இயக்குனர்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்கும்  படங்கள் மட்டுமின்றி தமிழில் வெளியாகும் பல நல்ல படங்களை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரை பாராட்டி வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘காந்தாரா’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தை சூப்பர் ஸ்டார் பார்த்துவிட்டு பிரதீப்பை வீட்டிற்கு அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார். இதனை  பிரதீப் ரங்கநாதன் தனது […]

- 3 Min Read
Default Image

தாறுமாறாக வசூல் செய்யும் “லவ் டுடே”.! இதுவரை எத்தனை கோடிகள் தெரியுமா..?

தற்போது இருக்கும் இளம் நடிகர்களின் படங்கள் எந்த அளவிற்கு வசூலை குவித்து வருகிறதோ அதே அளவிற்கு சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே படம் வசூலை குவித்து வருகிறது. இவருடைய முதல் படம் கோமாளி ஆனால், அந்த படத்தை அவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கமட்டும் தான் செய்திருந்தார். ஆனால், லவ் டுடே படத்தை அவரே இயக்கி அவரே ஹீரோவாக நடித்துவிட்டார். விமர்சனங்கள் எப்படி வரும் என்பதையெல்லாம் பற்றிக்கவலை படாமல் படத்தில் அருமையாக நடித்து […]

- 4 Min Read
Default Image

லவ் டுடே பிரமாண்ட வெற்றி…தெலுங்கில் வெளியிட துடிக்கும் “வாரிசு” பட தயாரிப்பாளர்.!

தயாரிப்பாளர் தில் ராஜு லவ் டுடே திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல். இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றய கால […]

- 4 Min Read
Default Image

முதல் நாளே வசூலை குவித்த ‘லவ் டுடே’.! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகளா..?

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள “லவ் டுடே” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்றய கால காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. […]

- 3 Min Read
Default Image