பிரதீப் விஜயன் : தமிழ் சினிமாவில் தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான பிரதீப் விஜயன் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 2 நாட்களாக இவரை காணவில்லை தொலைபேசியை தொடர்புகொண்டும் அதற்கு பதில் அளிக்கவில்லை என இவருடைய நெருங்கிய நண்பர்கள் காவல்துறையில் தகவலை தெரிவித்தனர். இதன் அடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியும் வந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் இருக்கும் பிரபாகர் என்பவர் பிரதீப் விஜயன் வீட்டின் உள் […]