நேபாளத்தில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் இரு தலைவர்களான கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் ‘பிரசண்டா’ இடையே அதிகார மோதல் நிலவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் கே.பி சர்மா ஒலி நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை முன்கூட்டியே நடத்த ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரியிடம் பரிந்துரைத்தார். இதை ஏற்ற ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி அடுத்த ஆண்டு மே மாதத்தில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார். இதற்கிடையில் ஆளும் கட்சியிலே கடும் எதிர்ப்பு […]