நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா முன்பை போல இப்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மை டியர் பூதம், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரபுதேவா அடுத்ததாக புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், பிரபுதேவாவுக்கு விரைவில் திருமணம் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே பிரபுதேவா, பிரபல முன்னணி நடிகையை காதலித்து திருமணம் […]