எம்.எஸ்.தோனி : தற்போதுள்ள ஸ்மார்ட் போன் யுகத்தில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மற்றும் திரைப்பட நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தாங்கள் இத்தனை சாதனை செய்துள்ளோம், தாங்கள் இந்த விருதுகளை வென்றுள்ளோம் . இந்த நட்டிற்கு சென்று விளையாடிவிட்டு வந்துள்ளோம் என்பதை வெளியுலகில் விளம்பரப்படுத்தி அதன் மூலம் தங்கள் புகழை இன்னும் மெருகேத்தி கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஆனால், அதில் இருந்து ஒரு சிலர் மட்டுமே விலகி, […]