Tag: PPOLYTICS

மக்கள் நலனும்,மதுக்கடை நலனும்…!!!! மது ஒழிப்பு இல்லை ஆனால் மதுக்கடையில் நெகிழி மட்டும் ஒழிப்பா…!!! அதிர்ச்சியில் அதிர்ந்த சமூக ஆர்வலர்கள்…!!!!

அரசு மதுக்கடைகளில் உள்ள  பார்கள் அனைத்திலும் 100க்கு 100  சதவீதம் நெகிழி   பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒருமுறை மட்டுமே  பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. இதேபோல், தமிழகத்தில் உள்ள 1,300க்கும் மேற்பட்ட மதுக்கடை  பார்களிலும் நெகிழி  பயன்பாட்டை தடை செய்ய நிர்வாகத்தின் கீழ் 160 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது. பிளாஸ்டிக் தடை அமல்படுத்துவதற்கு முன்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள  பார் […]

news 6 Min Read
Default Image