துப்பரவு பணியாளர்களை கவுரவிக்க மே 3 மருத்துவமனைகள் மீது மலர் தூவப்படும்!
கொரோனா காலகட்டத்தில் நாட்டை தூய்மையாக வைத்திருக்க உழைத்த துப்பரவு பணியாளர்களை கவுரவிக்க டெல்லி ஜெனரல் முடிவு. கொரோனா உலகம் முழுவதும் பரவி தற்பொழுது பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், இந்தியாவிலும் இந்த நிலை அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க சொன்னாலும் மருத்துவர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் ஓய்வின்றி உழைத்து கொண்டு […]