இத்தன நாளா இது தெரியாம போச்சே ..!! இந்த திட்டங்களை பத்தி தெரிஞ்சிக்கோங்க மக்களே...!தபால் அலுவலக திட்டங்கள்: தபால் அலுவலக திட்டங்கள் மூலம் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், வட்டியின் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும். அது என்னென்ன திட்டங்கள்
PPF திட்டம்: ஒவ்வொரு ஆண்டும் ரூ 1.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத்திற்காக ரூ 1.5 கோடியை சேமிக்க முடியும்..பொது வருங்கால வைப்பு நிதியில் (பிபிஎஃப்) முதலீடுகள் வலுவான, வரி இல்லாத ஓய்வூதிய நிதிகளை உருவாக்குவதற்கான பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகும்.