வேதா இல்லம் அரசு உடமையாக்கப்பட்டது அரசிதழில் வெளியீடு. சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வேதா இல்லம் உள்ளது. இதனையடுத்து, இந்த போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது. இந்நிலையில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசு நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு […]
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள், கடந்த 2016-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மராய்ந்தார். இவரது மறைவு அரசியல் பிரபலங்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயலலிதா வசித்து வந்த, போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பிற்கு, ஜெயலலிதாவின் உறவினரான தீபா எதிர்ப்பு தெரிவித்து, சென்னை […]
மறைந்த தமிழகத்தின் பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக்குவதற்கு நிலம் எடுப்பது குறித்த அறிவிபை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக பல ஆண்டுகள் ஆட்சி செய்து மறைந்த முன்னாள் முதல்வர் தான் ஜெயலலிதா. இவரது மறைவுக்கு பின்பு போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், இந்த இல்லத்தை தர போவதில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு […]