Tag: powerstar

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி.!

அதிக ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி. தமிழ் சினிமாவில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான லத்திகா எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நடிகர் சீனிவாசன். இவரின் நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் அவரை பவர் ஸ்டார் என்று அழைத்தனர். இந்த படத்தை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா,கேப்மாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது பல காமெடி கதாப்பாத்திரங்களிலும், ஹீரோவாகவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் திடீரென […]

powerstar 3 Min Read
Default Image

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு முன்ஜாமீன் : மதுரை உயர்நீதிமன்ற கிளை

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் கொலை மிரட்டல் அளித்ததாக வழக்கறிஞர் பாண்டி புகார் அளித்துள்ளார். இதன்பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

cinema 2 Min Read
Default Image

காணாமல் போன பவர் ஸ்டார் சீனிவாசன்…!வீடு திரும்பினார்…!

 காணாமல் போனதாக கூறப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பினார். நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணாநகர் நகரில் வசித்து வருகிறார். இவர் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர், தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லையாம். இதனையடுத்து, இவரது மனைவி ஜூலி அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பின்னர் கடந்த 6ம் தேதி முதல் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை […]

cinema 2 Min Read
Default Image