உங்களால் வேலையில் தூங்குவதற்கு பணம் பெறுவதை கற்பனை செய்து பார்க்க முடியுமா?.ஆம்,பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தூக்கம் மற்றும் வீட்டு தீர்வுகள் நிறுவனமான(sleep and home solutions company ) வேக்ஃபிட் தனது ஊழியர்களுக்கு அந்தமாதிரியான இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. Wakefit இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்ககவுடா, தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலின் படி,”ஊழியர்கள் இனி தினமும் 30 நிமிடங்கள் வரை தூங்க அனுமதிக்கப்படுவார்கள்” என்று அறிவித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,”பணியிடத்தில் பிற்பகல் தூக்கத்தை இயல்பாக்கவும்,அதற்காக […]