சென்னை: சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் ‘பவர் ஸ்டார்’ ஸ்ரீனிவாசன், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் தங்கி ஒரு வாரம் சிகிச்சைப் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்கிற […]
உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பவர்ஸ்டாரின் அண்மைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபலமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் தான் பவர் ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு திண்ண ஆசையா எனும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட இவர், அதன் பின்பு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வனிதா விஜயகுமார் உடன் இணைந்து பிக்கப் டிராப் எனும் படத்தில் நடித்து வந்தார். இந்த படத்துக்கான படப்பிடிப்பின்போது […]
பவர் ஸ்டாருடன் மணக்கோலத்தில் இருக்கும் வனிதாவின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு […]
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்தார் இந்நிலையில் பவர் ஸ்டார் கடன் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தரப்பில் பொய் புகார் ஏதேனும் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் பவர் ஸ்டார் சினிவாசனை காணவில்லை என்று அவருடைய மனைவி ஜூலி சென்னையில் உள்ள அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அநத புகாரில் வெளியில் சென்ற தனது கணவர் சினிவாசன் வீடு திரும்பவில்லை மேலும் கடன் […]