பவர் ரேஞ்சர்ஸ் எஸ்பிடி தொடரில் தொடக்கத்தில் வரும் “பவர் ரேஞ்சர்ஸ் இந்த உலகத்தை காப்போம் ” என்ற பாடலை பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. 90ஸ் கிட்ஸுக்கு மிகவும் பிடித்த முக்கியமான பொழுதுபோக்கு தொடரில் ஒன்று பவர் ரேஞ்சர்ஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அப்போது இந்த தொடரை பார்த்துவிட்டு தனது பிடித்த பவர் ரேஞ்சர்ஸ் பொம்மையாக கலர் கலராக வாங்கி விளையாடி வந்தனர். தற்போது வரை […]