சென்னை : பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்படும் காமெடியானாக இருந்வர். தனது நடிப்பால் அல்ல, தன்னை கலாய்ப்பார்கள் என தெரிந்தே சினிமாவில் சில விஷயங்களை செய்து ரசிகர்கள் மத்தியில் கலாய் வாங்கி அதனையும் ஒரு பொருட்டாவே எடுக்காதவர் சீனிவாசன். இவரது பொதுவெளி பேச்சுக்கள் கூட சில சமயம் ரசிகர்கள் ரசிகர்களால் கேலிக்கு உள்ளாகும். இதனை தெரிந்து செய்கிறாரா அல்லது தெரியாமல் செய்கிறாரா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். அப்படி தான் இன்று […]