நம்மில் அதிகமானோர் தினமும் விதவிதமான குழம்புகளை வைத்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொட்டுக்கடலை குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பொட்டுகடலை 5 மேசைக்கரண்டி தக்காளி 1 வெங்காயம் 1 பச்சை மிளகாய் 3 கொத்தமல்லி சிறிதளவு தாளிக்க எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு செய்முறை முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, […]