மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார். இன்று இரவு சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர், ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மையத்தில் தங்குவார். இதையடுத்து புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை ஹெலிகாப்டரில் செல்லும் மத்திய அமைச்சர் 390 காவலர்களுக்கான பணி ஆணை உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளார். மத்திய அமைச்சர் […]