வீட்டிலேயே சுவையான உருளைக்கிழங்கு வடை செய்து அசத்துவது எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா கடலை மாவு கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு செய்முறை முதலில் உருளைக்கிழங்கை பச்சையாக தோலை சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். அதன் பின் துருவிய உருளைக்கிழங்கில் இருந்து தண்ணீர் தானாக விடும். பின் அந்த உருளைக்கிழங்கை கைகளால் எடுத்து நன்றாக தண்ணீரை பிழிந்து தனியாக […]