Tag: postvote

#ElectionBreaking: தபாலில் வாக்களிக்க 1.59 பேர் விண்ணப்பம் – தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தபாலில் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நேரடியாக வாக்குச்சாவடி வர முடியதாக மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்களிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, தமிழகத்தில் 12 லட்சம் பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். இதில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1,59,849 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று […]

#ElectionCommission 3 Min Read
Default Image