தொலைத்தொடர்பு நிறுவனமாக VI, தனது 2 வகையான போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு 50 ருபாய் விலை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான VI தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களுக்கு தற்பொழுது 50 ருபாய் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில் வெளியான தகவலின்படி, ரூ.598 திட்டம் இப்போது ரூ.649-க்கும், ரூ.749 திட்டத்தின் விலை ரூ.799 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, தற்பொழுது முதல் அமலுக்கு வந்துள்ளது. முதலில் ரூ.649 திட்டமானது, […]