Tag: PostGraduate

#BREAKING: இவர்களுக்கு உண்மை சான்றிதழை திரும்ப வழங்க ஐகோர்ட் உத்தரவு!

முதுநிலை மருத்துவ மேற்படிப்பு முடித்த மாணவர்களுக்கு உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு.  முதுநிலை மருத்துவ மேற்படிப்பை முடித்த 2 ஆண்டுகளில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு சான்றிதழை திரும்ப வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றி வாய்ப்பு அளிக்கப்படாதவர்களுக்கு, அவர்களின் உண்மை சான்றிதழைகளை திரும்ப வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்த காலத்தில் வாய்ப்பு வழங்காததால் உண்மை சான்றுகளை திருப்பி தரக்கோரி மருத்துவ […]

#Chennai 3 Min Read
Default Image

#BREAKING: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான Rank List வெளியீடு!

முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 இடங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர். முதுநிலை மருத்துவ சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 PG Seats இடங்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார்.  தமிழ்நாட்டில் 23 அரசு கல்லூரிகள், 16 சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி […]

#MinisterMaSubramanian 3 Min Read
Default Image

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் – கால அட்டவணையை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்!

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் கால அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். பிப். 12 முதல் 15 வரை 4 நாட்கள் நடைபெறும் 14 பாடங்களுக்கான முதுகலை ஆசிரியர் போட்டி தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – 1/கணினி பயிற்றுநர்கள் நிலை 1- 2020-21 காலிப் பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து வரும் 12 முதல் 20-ஆம் தேதி வரை உள்ள […]

PostGraduate 4 Min Read
Default Image

#NEET2021: நாடு முழுவதும் முதுகலை (PG) தேர்வு இன்று தொடங்கியது!

இந்தியா முழுவதும் 260 க்கும் மேற்பட்ட நகரங்களில் நீட் முதுகலை தேர்வு 2021 இன்று தொடங்கியுள்ளது.  முதுகலை பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கான நீட் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை என்பிஇ (National Board of Examinations) எனப்படும் தேசிய தேர்வு வாரியம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் […]

National Eligibility Cum Entrance Test 5 Min Read
Default Image