தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தபால் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்பேரில் தபால் வாக்களிக்க விரும்புபவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்து தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 அதாவது, […]
ஜி-பே மூலம் பணபட்டுவாடா தொடர்பான தெளிவான புகாரை யாரும் அளிக்கவில்லை என சத்யபிரதா சாகு தெரிவித்தார். 80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏப்ரல் 5-ம் தேதி வரை தபால் வாக்கு பெறப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் செலுத்த மொத்தம் 3,46,519 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு அதில், இதுவரை 1,32,350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு 12 டி […]
தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட அறையில் பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு செய்துவோரின் பட்டியல் வழங்கப்படாத நிலையில், நேற்று முதல் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் பெறத்தொடங்கி உள்ளதாக திமுக சார்பில் அவசர முறையீடு செய்திருந்தது. இதன் மீதான விசாரணையின் போது, தபால் வாக்காளர்கள் பட்டியலை அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு பிறகு, அடுத்து 24 மணிநேரத்திற்கு பிறகுதான் தபால் வாக்குகளை செலுத்துவோரின் வாக்குகளை பெறவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தொகுதி வாரியாக தபால் வாக்காளர்கள் […]