Tag: postal voting

சென்னையில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று முதல் தொடக்கம்!

Election2024: சென்னையில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தேர்தலுக்கான பணியில் […]

#Chennai 4 Min Read
Postal vote

தமிழ்நாட்டில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!

Election2024: தமிழ்நாட்டில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முதல் கட்டமாக வரும் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, பாஜக என அனைத்து பிரதான கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மக்களவை தேர்தலுக்கான பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், […]

#Election Commission 4 Min Read
Postal voting

#Breaking: “80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு”- தலைமை தேர்தல் அதிகாரி!

80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார். டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் – 234 தொகுதிகள் , புதுவை – 30 தொகுதிகள், கேரளம் – 140 தொகுதிகள், மேற்குவங்கம் – 294 தொகுதிகள் ,அசாம் – 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், […]

election 2021 4 Min Read
Default Image

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட தபால் வாக்குப்பதிவு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், இலங்கையில் நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.  ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று நடைபெற்ற தபால் வாக்குப்பதிவு எந்த வன்முறையும் இல்லாமல், நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. இலங்கை முழுவதும் சுமார் 10,000 சுகாதார அதிகாரிகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]

#Election 3 Min Read
Default Image