சென்னை : நீங்க வேலை பார்க்கும் அலுவலகம் தினமும் போர் அடிக்கும்படி இருக்கிறதா? ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களிடம் பேசாமல் மூஞ்சை தூக்கிக்கொண்டு, ஒரே மந்தமாக இருக்கிறதா? அதனை எல்லாம் மாற்றிக்கொண்டு எப்பொழுதும் கலகலவென இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க… ஒரு சிறந்த அலுவலகத்தை உருவாக்கும்பொழுது, உங்கள் ஊழியர்களை மனிதர்களாகப் பார்ப்பது முக்கியம். ஒரு பாசிடிவான பணிச்சூழல் வணிக ரீதியாக வெற்றி தருவதோடு, பணியாளர்களுக்கும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. நேர்மறையான பணிச்சூழலை உருவாக்குவது […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் தாக்குகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலர் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அவர் தனது ட்விட்ட பக்கத்தில் கூறியுள்ளதாவது: தனக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளமாறு உமா பாரதி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருணாசலப் பிரதேச முதல்வர் பீமா காண்டுவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஆர்டி-பி.சி.ஆர் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்தேன். பரிசோதனை முடிவில் எனக்கு தொற்று இருப்பது உறுதியானது என்று கூறியுள்ளார். மேலும், எனக்கு அறிகுறி எதுவும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். I had undergone Covid […]
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு பயணித்த ஏழு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸ் பாதிப்பு நாலுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,96,789-ஆக உயர்ந்துள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸ் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையுமே பாதிக்கிறது. இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே […]
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் என்ற பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை 20 முறை பாசிட்டிவ். 21-வது முறை நெகட்டிவ். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி என்ற கிராமத்தை சேர்ந்த ஷெர்லி அப்ரகாம் (62). இவர் கடந்த மார்ச் 8-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் […]