“ஐ.நா. பொதுச் செயலாளார்”இந்தியா வருகை…!!

ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ கட்டரெஸ் ((Antonio Guterres)) இந்தியா வருகிறார். வரும் அக்டோபர் 1-ஆம் தேதி இந்தியா வரும் அவர், டெல்லியில் ஐ.நா.வின் புதிய அலுவலகத்தைத் தொடங்கிவைக்க இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அக்டோபர் 3-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுகிறார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவை சபாநாயகர் … Read more