போர்ச்சுகல் : கடந்த ஞாற்றுக்கிழமை அன்று தெற்கு போர்ச்சுகலில் உள்ள பெஜா விமான நிலையத்தில் மாலை 4:05 மணிக்கு நடைபெற்ற ஒரு விமான சாகச நிகழ்ச்சியின் போது 2 சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்துக்குள்ளான 2 விமானங்களின் ஒரு விமானி உயிரிழந்துள்ளார் எனவும் மற்றும் ஒரு விமானி காயமடைந்துள்ளார் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது. ஆறு விமானங்களை உள்ளடைக்கிய வான்வழி சாகசத்தின் போது 2 விமானங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்களாகி […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் 16 வருடங்களுக்கு பிறகு கால் இறுதிக்கு போர்ச்சுகல் அணி, தகுதி பெற்றுள்ளது. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தி, 16 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து தற்பொழுது 16 அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை 12 30 […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த […]
ரசிகரின் போனை தள்ளிவிட்ட ரொனால்டோவுக்கு, 50,000யூரோ அபராதமும் இரண்டு போட்டிகளில் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகரின் போனை கீழே தள்ளிவிட்டதற்காக, கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு 50,000 யூரோ(இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.42 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமும், இரண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாட தடையும் விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஒழுங்கற்ற முறையில் ஈடுபட்டதாகக்கூறி மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணி, ரொனால்டோவுடனான ஒப்பந்தத்தை சமீபத்தில் முடித்துள்ளது. […]
அமெரிக்க பாப் பாடகரான பாப் டிலான், தன் காதலிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு $670,000(5 கோடி)க்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இளம் பாப் டிலான், உயர்நிலைப் பள்ளி காதலிக்கு எழுதிய மனதைத் தொடும் தனிப்பட்ட கடிதங்களின் தொகுப்பு புகழ்பெற்ற போர்த்துகீசிய புத்தகக் கடைக்கு ஏலத்தில் கிட்டத்தட்ட $670,000(இந்திய மதிப்பில் ரூ.5 கோடி)க்கு விற்கப்பட்டது. உலகின் மிக அழகான புத்தகக் கடை என்று அழைக்கப்படும் போர்ச்சுகலில் உள்ள போர்டோவில் உள்ள லிவ்ரேரியா லெல்லோ புத்தகக்கடை, கையால் எழுதப்பட்ட மொத்தம் 150 […]
மான்செஸ்டர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, 700 கிளப் கோல்களை அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், எவெர்ட்டன் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் அணிக்காக ரொனால்டோ அடித்த கோலின் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 37 வயதான ரொனால்டோ தனது கால்பந்தாட்ட வரலாற்றில் 943 போட்டிகளில் விளையாடி 700 கோல்களை அடித்துள்ளார். ரொனால்டோ இதுவரை ஸ்போர்ட்டிங் கிளப் அணி, மான்செஸ்டர் யுனைட்டட் அணி, […]
ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது போர்ச்சுக்கல். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு […]
வெளியுறவுத் துறை இணையமைச்சா் மீனாட்சி லேகி நாளை முதல் ஆறு நாள் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, மீனாட்சி லேகி நாளை முதல் 14 வரை போர்ச்சுகலில் இருப்பார். அங்கு அவர் போர்த்துகீசிய பிரதிநிதி பிரான்சிஸ்கோ ஆண்ட்ரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பயணத்தின் போது போர்ச்சுகலில் பணிபுரியும் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான இருதரப்பு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படும் என்று கூறப்படுகிறது. மீனாட்சி லேகி போர்ச்சுகலின் வெளியுறவு அமைச்சர் அகஸ்டோ சாண்டோஸ் சில்வா, கலாச்சார […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், போர்ச்சுகலில் பணிபுரிய இந்தியர்களை அனுப்பும் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல். போர்ச்சுகலில் இந்தியர்களை பணியமர்த்துவதற்கு இந்தியா, போர்ச்சுகல் இடையே ஒப்பந்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய பணியாளர்களை போர்ச்சுகல் அனுப்பவும், அங்கிருந்து பணியாளர்களை ஏற்கவும் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய […]
போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக,ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.அதன்பின்னர் கடந்த 2018 ஆம் […]
யூரோ கோப்பைக் கால்பந்து போட்டியில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது. ஸ்பெயின்,செவில்லில் 2020 ஆம் ஆண்டின் யூரோ கோப்பைக் கால்பந்து இறுதி-16 அணிகளுக்கான நாக் அவுட் சுற்றுப் போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. முதல் பாதியில் ரொனால்டோ ஒரு பரபரப்பான ஃப்ரீ கிக் எடுத்தார்,ஆனால் அது பெல்ஜியம் கோல்கீப்பர் திபாட் கோர்டோயிஸின் டைவ் மூலம் காப்பாற்றப்பட்டது.போட்டியை சமன் செய்ய போர்ச்சுகல் அணிக்கு பல நல்ல வாய்ப்புகள் இருந்தன,ஆனால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.காரணம்,பெல்ஜியம் வீரர் தோர்கன் […]
யூரோ கோப்பை கால்பந்து போட்டியை சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் கண்டுகளித்துள்ளார். நேற்று அதிகாலை யூரோ கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் இடையே நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து அணியை முன்னிலைக்கு தள்ளினார். பின்னர், பிரான்ஸ் வீரர் பென்சமே 2 கோல் அடித்து முன்னேறினார். இருந்தபோதிலும், 2ஆவது பாதி ஆட்டத்தின் போது ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்தார். […]
உலகின் மிக விலை உயர்ந்த சாக்கலேட் போர்ச்சுகல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் நடைபெறும் கண்காட்சியில் டேனியல் கோமஸ் என்பவர் தயாரித்த தங்க நிறத்திலான மேற்பூச்சுள்ள சாக்கலேட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பான்பான் எனப்படும் இனிப்புப் பண்டம், குங்குமப்பூ, மணமூட்டும் காளான், மடகாஸ்கரில் இருந்து கொண்டுவரப்பட்ட வணிலா ஆகியவற்றால் இந்தச் சாக்கலேட் தயாரிக்கப்பட்டுள்ளது. வைர வடிவிலான இந்தச் சாக்கலேட்டின் விலை இந்திய மதிப்பில் 6லட்சத்து 18ஆயிரம் ரூபாயாகும். இது உலகிலேயே விலை […]