Tag: Port Assembly

துறைமுகம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்மனு நிராகரிப்பு.!

துறைமுகம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தல் செலவு கணக்கை வேட்புமனுவில் குறிப்பிடாததால் முகமது கடாபியின் வேட்புமனு நிராகரித்ததாக தகவல் கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வெந்ட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று காலை முதல் 234 தொகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அப்போது, வேட்புமனுவில் […]

#NaamTamilarKatchi 3 Min Read
Default Image