உரிய ஆவணங்கள் இன்றி நகருக்குள் சுற்றிவந்த சொகுசு கார் உரிமையாளருக்கு ரூ.9,80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் போக்குவரத்து காவல்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது சந்தை மதிப்பில் சுமார் 2 கோடி மதிப்பிலான Porsche 911 என்ற சொகுசு காரை மறித்து சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். During a routine checking in Ahmedabad West. Porsche 911 was caught by PSI MB Virja. […]