குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுக்கு ரூ.50,000 உத்தரவாதம் தொகை விதித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகளில் வெளியிட்டதாக ஜூலை 19 அன்று ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் இரண்டு மாதங்கள் நீதிமன்றக் […]