பெண்களின் புகைப்படங்காளை திருடி அதனை ஆபாசப் படமாக சித்தரித்து வீடியோ பரப்பி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து ₹1லட்சத்திற்கும் அதிகமான பெண்களின் புகைப்படங்காளை திருடி அதனை Deep Fake Bot என்ற தொழில்நுட்பம் மூலமாக புகைப்படங்களை ஆபாசப் படமாக மாற்றி டெலிகிராமில் சிலர் பரப்பி வருவதாக சென்சிடி தனது ஆய்வில் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதனால் பெண்கள் சமூகவலைதளங்களில் தங்களது புகைபடங்களை கவனமாக பதிவிடும் படி சென்சிடி எச்சரித்துள்ளது.