ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. செல்போனில் குழந்தைகள் சம்பந்தபட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றத்தில் தொடரப்பட்டு விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அந்த இளைஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த […]
பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் , வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருவதாக சர்வதேச போலீசாருக்கு (இன்டர்போல்) அதிக புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து சர்வதேச போலீஸ் நடத்திய விசாரணையில் அதிக அளவு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யப் படுவது கேரளாவிலிருந்து என தெரிய வந்தது. இதனால் சர்வதேச போலீஸ் , கேரளா போலீசாரிடம் தகவல் தெரிவித்தது.மேலும் சர்வதேச […]