இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இதுவரை எடுத்து நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ […]