இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய பெண். இந்திய தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவசர உதவி வேண்டி மெயில் செய்துள்ளார். அந்த தகவலில், அடுத்து இரண்டு மணி நேரத்துக்குள் எனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த தகவலை பிரதமரின் உதவியாளர் ஒருவர் பார்த்தவுடன் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். […]
கொரோனாவில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமருக்கு ஆண் குழந்தை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தான் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும், 3,138,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218,010 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு எழுந்துள்ளார். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது நிச்சயிக்கப்பட்ட […]