பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் காணொளி காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடன் இன்று காணொளிக் காட்சி வழியாக முக்கியமான ஆலோசனை ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2004ஆம் […]
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழில் வணக்கம் கூறி பிரிட்டனில் வசிக்கும் தமிழர்களுக்கும் தமிழ் மருத்துவர்களுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தமிழர்களின் புதிய வருட பிறப்பை கொண்டாடும் வகையில் தைப்பொங்கல் திருநாள் உலகின் பல இடங்களில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று பொங்கல் திருநாளை ஒட்டி பல தலைவர்களும் அரசியல்வதிகளும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களும் தமிழில் வணக்கம் கூறி தனது […]