கொரோனா வைரஸால் மக்கள் தொகை அதிகரித்து, வழக்கத்தை விட 40% கூடுதல் பிரசவங்கள் நிகழ்கிறது. கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தாலும் இது உலக அளவில் மக்கள் தொகையை பெரிதும் மோசமாக்கிவிடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள உலகளாவிய அறிக்கையில், வருகிற ஆண்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பிரசவங்கள் உலக நாடுகளில் அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 40% தற்பொழுது பிரசவங்கள் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]