Tag: population

#New Law :மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் விரைவில் வரும்-மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்

மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரத் தயாராகி வருகிறது என்றார். பரோண்டாவில் உள்ள ஐசிஏஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்டில் ‘கரீப் கல்யாண் சம்மேளனில்’ கலந்து கொள்வதற்காக மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ராய்ப்பூரில் இருந்தார். மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்த சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது விரைவில் கொண்டு வரப்படும், […]

#BJP 4 Min Read
Default Image

10 ஆண்டுகளில் சரிவை சந்தித்துள்ள சீனாவின் மக்கள் தொகை…!

10 ஆண்டுகளில் சரிவை சந்தித்துள்ள சீனாவின் மக்கள் தொகை. சீனாவில் ஏழாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியனை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2020 முடிவுகளின்படி, சீனாவின் பிரதான மக்கள் தொகை 5.38% அதிகரித்து 1.41 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 5.84% அதிகரித்து 1.34 பில்லியனாக இருந்தது. 2020 கணக்கெடுப்பின்படி, சீனாவின் மக்கள் தொகை சுமார் […]

#China 4 Min Read
Default Image

2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்! – ஐ.நா

2027-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம். இந்தியாவை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 2020-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், உலகளவில் சீனா 19 சதவிகிதமும், இந்தியா 18 சதவிகிதமும் மக்கள் தொகையை கொண்டுள்ள நிலையில், 2027-ம் ஆண்டுக்குள் இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

population 1 Min Read
Default Image

இனி குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும்தான்.! ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்துக்கு பதிலடி கொடுத்த ஒவைசி.!

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மக்கள்தொகையை  கட்டுப்படுத்த 2 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதிய திட்டத்தை கொண்டுவர வலியுறுத்தி பேசினார்.  தெலுங்கானாவில் பிரசாரத்துக்கான பொதுக்கூட்டத்தில் பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி, இந்தியாவின் உண்மையான பிரச்சனை மக்கள் தொகை கிடையாது. வேலைவாய்ப்பின்மை தான் என பதிலடி கொடுத்தார். உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி)-யில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், இந்தியா […]

#RSS 6 Min Read
Default Image

2020 -ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு-மத்திய அரசு தகவல்

ஒரு நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது அந்நாட்டின் நிதி நிலைமை மட்டுமல்ல, அந்நாட்டின் மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நாட்டின் மக்களுக்கு உணவு, தங்குமிடம், உடை, சுகாதாரம் என அனைத்தும் சரிவர கிடைத்திருக்க வேண்டும். அதனை சரி செய்வதே மக்கள் தொகை பெருக்கம் உள்ள நாடுகளுக்கு பெரும் சவாலாக அமைந்து விடுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மக்கள் தொகை குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் .இந்தியா  நாடு முழுவதும் 2020 -ஆம் ஆண்டு […]

india 2 Min Read
Default Image