பிரபல மலையாள நடிகை மேகா மேத்யூ படுகாயமடைந்தார். சுமார் ஒரு மணி நேரம் காருக்குள்ளேயே கிடந்துள்ளார்.மலையாள சினிமாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஆனந்தம் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மேகா மேத்யூ. பின்னர் இவர் ஒரு மெக்சிக்கன் அபாரத என்ற படத்தில் நடித்தார். தற்போது மோகன்லாலுடன் நீராளி, ஆசிப் அலியுடன் மந்தாரம் மற்றும் லியான் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.மேகா நேற்று காலை தனது அண்ணன் திருமண நிச்சயதார்த்தத்திற்காக காரில் கோட்டயம் புறப்பட்டார். காரை […]