ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசியுள்ளார். இந்தியா உட்பட 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டிலுள்ள ரோம் நகரில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த 16வது ஜி 20 அமைப்பின் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் மரியோ அவர்களின் அழைப்புக்கு இணங்கி பிரதமர் மோடி அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டில்கொரோனாவுக்கு பின் ஏற்பட்ட பொருளாதார […]
கொரோனா தடுப்பூசி பணக்காரர்களுக்கு மட்டுமில்லாமல் உலக மக்கள் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டும் வெவ்வேறு கட்ட பரிசோதனையில் 3 தடுப்பூசிகள் உள்ளது. அதே போன்று பல நாடுகளில் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகளிலும்,சோதனை நிலையிலும் உள்ளது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்ததாக ரஷ்யா மட்டும் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு […]
ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று போப் கேட்டுக் கொண்டார். உலகம் முழுவதும் கொரோனா 60லட்சத்தை கடந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்னும் ஓயாத கொரோனா அலையால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 6,267,338 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 373,961 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரான்சிஸில் நேற்று நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி சுமார் 3மாத காலத்திற்கு பிறகு நடந்தது இதில் […]
போப் ஆண்டவரிடம் வீட்டில் இருந்து அமர்ந்த படியே பேசும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று பிராத்தனை நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.அப்போது பேசிய போப் ஆண்டவர் பிராத்தனை செய்தவர்களிடம் தன்னுடைய கருத்துக்களை எடுத்து கூறினார். அப்போது அவர் தொடர்ந்து பேசுகையில் இனி மேல் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் போப் ஆண்டவரிடம் பேசி , பிராத்தனை செய்ய ‘கிளிக் டூ பிரே’ என்ற புதிய செயலி அறிமுகம் […]
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார். இந்த சிறப்புப் பிரார்த்தனையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
ட்விட்டரில் அதிக பொய்யான பின் தொடர்பவர்களை (highest percentage of fake followers in Twitter) கொண்டவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு 47.9 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி 40.3 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், கத்தோலிக்க திருச்சபையின் உலகத்தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் 16.7 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும்,அதேபோல் மெக்ஸிகோவின் அதிபர் பினா நியுடோ 7.08 மில்லியனுடன் நான்காவது இடத்திலும் ,சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் 6.78 மில்லியனுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். அதேபோன்று பெண் […]