ஆப்கான் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போப் வலியுறுத்தல். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தாலிபான்கள் ஈடுபட்டு வந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானில் நடைபெற்றுள்ள பிரச்சனை குறித்து, போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறும் வலியுறுத்தியுள்ளார். வாடிகனில் […]
குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்ட போப் ஆண்டவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் அவர்களுக்கு, பெருங்குடலில் அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், இந்த அறுவை சிகிச்சை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று உள்ளது. இதுகுறித்து செய்தி தொடர்பாளர் மேட்டியோ புரூனி கூறுகையில், போப்பாண்டவர் விரைந்து குணமடைந்து […]
போப் பிரான்சிஸ் அவர்கள், பெருங்குடலில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் பிரான்சிஸ் அவர்கள், பெருங்குடலில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி அவர்கள் கூறுகையில், பெருங்குடலின் “அறிகுறி டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ்” க்கு சிகிக்சை அளிக்கப்படவுள்ளது. டைவர்டிகுலர் ஸ்டெனோசிஸ் என்பது, மீண்டும் மீண்டும் வயிற்று வலி, வீக்கம் மற்றும் குடல் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். போப்ஸ் […]
போப் ஆண்டவரிடம் வீட்டில் இருந்து அமர்ந்த படியே பேசும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று பிராத்தனை நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.அப்போது பேசிய போப் ஆண்டவர் பிராத்தனை செய்தவர்களிடம் தன்னுடைய கருத்துக்களை எடுத்து கூறினார். அப்போது அவர் தொடர்ந்து பேசுகையில் இனி மேல் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் போப் ஆண்டவரிடம் பேசி , பிராத்தனை செய்ய ‘கிளிக் டூ பிரே’ என்ற புதிய செயலி அறிமுகம் […]